உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் - Sleep Modeஇல் இருக்கும் முதலமைச்சர் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்ட ஒழுங்கு சீர்க் கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த தீபாவளி அன்று 10 மேற்பட்ட கொலைகள், குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றது. இந்நிலயில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.