உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு அரிசி மாவுல கோலம் போட்ட இந்தியா எங்க; தங்கத்துல போட்ட துபாய் எங்க: 380 கேரட் வைரத்தில் ஜொலித்த ரங்கோலி

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடினர். வீடுகளின் வாசலில் வண்ணப் பொடிகள், அரிசி மாவு, பூக்கள் கொண்டு ரங்கோலி கோலமிடுவது வழக்கம். ஆனால், துபாய் மக்கள் ஒரு படி மேலே சென்று தங்கத்தை வைத்து ரங்கோலி கோலம் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தண்ணீருக்கு அடியில் தலைகீழாக நிற்கும் காடுகள்; 1,000 ஆண்டுகளாக மிதக்கும் நகரம்: இந்த டெஸ்டினேஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா? துபாயின் சிட்டி சென்டர் டேரா (City Centre Deira) வணிக வளாகத்தில், 'துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம்' (Duba…