Dinamani
முதல்வர் விஜய், கட்சியினர் நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்! தமிழிசை
முதல்வர் விஜய் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதற்கு பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புகள்…