உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது கைவரிசை; 7 பேராசிரியர்களின் வீடுகளில் கொள்ளை

திருவாரூர், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற 7 பேராசிரியர்களின் வீடுகளில் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு…