Daily Thanthi
3 ஆண்டுகளில் திருமணம் நடக்காவிட்டால் முழுப் பணமும் வாபஸ்: சீன டேட்டிங் செயலியின் அதிரடி சலுகை!
பெய்ஜிங், சீனாவில் டேட்டிங் செயலி ஒன்று 3 ஆண்டுகளில் திருமணம் நடக்காவிட்டால் முழுப் பணத்தையும் திருப்பித்தருவதாக அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. குறைந்து வரும் திருமண விகிதம் சீனாவில் தொடர்ந்து குறைந்து வரும் திருமண விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், தீவிரமாக வரன் தேடுபவர்களைக் கவரும் வகையிலும் அந்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று நூதனச் சலுகையை அறிவித்துள்ளது. முழுப் பணம் திரும்பப் பெறும் உத்தரவாதம் சீனாவின் ஷென்சென் நகரை மையமாகக்…