உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2026-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து அணி... 18-வது முறையாக இடம்பிடித்து மெஸ்சி சாதனை

ஜெனீவா, உலகின் சிறந்த கால்பந்து வீரர்களைத் தேர்வு செய்யும் பிப்ரோ (FIFPRO) அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்சி 18-வது முறையாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். 18-வது முறையாக மெஸ்சிக்கு இடம் உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து வீரர்கள் வாக்களித்து ஆண்டின் சிறந்த 11 வீரர்களைத் தேர்வு செய்யும் முறையை பிப்ரோ அமைப்பு நடத்தி வருகிறது. அந்த வகையில், 2026-ம்…