உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சல்மான் கானின் “மாத்ருபூமி” படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிப்பு

இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி உருவான சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படம், வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் சல்மான் கான் நடித்து வரும் புதிய படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும்…