Maalaimalar
108 ஆம்புலன்ஸ் சேவையில் அழைப்பவரின் இருப்பிடத்தை தானாக கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அவசர அழைப்பின் போது அழைப்பவரின் இருப்பிடத்தை தானாக கண்டறிந்து, ஆம்புலன்ஸ் சேவையை வேகமாக வழங்க உதவும். இதன் மூலம் பதிலளிக்கும் நேரம் 3 நிமிடங்கள் வரை குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவசர காலத்தில் நொடிகளும் விலைமதிப்புள்ளவை. உயிரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்…