உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புக்கர் பரிசு: பேரழிவு நாவலுக்காக 81 வயதில் விருது வென்று எம்.ஜான் ஹாரிசன் சாதனை

எழுதியவர்: ஐஸ்வர்யா போஸ்லே எம். ஜான் ஹாரிசன் 'செர்பெண்ட்ஸ் டெயில்' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தனது 'எல்லாவற்றின் முடிவு' (The End of Everything) நாவலுக்காக 2026-ம் ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்றுள்ளார். ஆங்கிலத்தில் படிக்க: லண்டனில் உள்ள ஓல்ட் பில்லிங்ஸ்கேட் அரங்கில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அதிகாலை நடைபெற்ற விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்வு புக்கர் பரிசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் நேரலை செய்யப்பட்டது. ஹாரிசனுக்கு 50,000 யூரோக்கள் (சுமார் ரூ.62 லட்சம்) ரொக்கப் பரிசும் 'ஐரிஸ்' என்ற விருதும் வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த ஹாரிசன் மிகுந்த ஆச்சரியத்துடன் காணப்பட்டார். தனது…