உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

ரம்பேவ மற்றும் வேலியூ சந்திப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கித் தனது சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான கபிதிகொல்லேவ டிப்போ பேருந்து நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்...