உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மாத்தளை ரயில் பாதையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: அமைச்சரவை அனுமதி

மாத்தளை ரயில் பாதையில் பேராதனைக்கும் சரசவி உயனவுக்கும் இடையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (10.11.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த ரயில்வே உட்கட்டமைப்புகளைப் புனரமைத்து...