Samayam Tamil
துணி துவைக்க இனி அதிகம் செலவாகும்: சலவை சோப், பவுடர் விலை அதிரடி உயர்வு
சர்ப் எக்செல், ரின், வீல் உள்ளிட்ட சலவை பவுடர் விலையை உயர்த்துவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது. இனி பொதுமக்கள் துணி துவைப்பதற்கான செலவு அதிகரிக்கும்.