Dinamani
பிக் பாஸ் இல்லாமல் இயங்கும் பிக் பாஸ் வீடு! விதிகளில் மாற்றமா?
பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிக் பாஸ் குரல் இல்லாமல் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான தலைவராக ஜேசன் கெளசி தேர்வு செய்யப்படுள்ளார். துணைத் தலைவராக நடிகை ஷாதிகா உள்ளார். இதுவரை இல்லாத வகையில் புதிய விதிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியுள்ளது. அதாவது, பிக் பாஸ் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கவுள்ளது. நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் விதி…