Puthiya Thalaimurai
நான் ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை? - சோனியா காந்தியின் சுயசரிதை!
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சுயசரிதை புத்தகமான 'Belonging: A Journey of Love' உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 544 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 'ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதலில் இந்தப்புத்தகத்தை பென்குயின் பதிப்பகம் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கக்கோரி…