Dinamani
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை! தனியாருக்கு ஒப்பந்தம் - டெண்டர் வெளியீடு
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்காக தனியாருடன் ஒப்பந்தம் போடுவதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டிருக்கும் டெண்டரில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரப்படுகிறது. வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்ந்து 2 ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது…