உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்; ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பாஸ்டர் ஜான் ஜெபராஜின் தாயார்

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஸ்டர் ஜான் ஜெபராஜின் தாயார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2025-ஆம் ஆண்டு தனது மகன் பாஸ்டர் ஜான் ஜெபராஜை, சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாகக் கைது செய்ததாக அப்போதைய கோயம்புத்தூர் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தொப்பூர் டிராஃபிக்கே வேண்டாம்... கோவை டூ பெங்களூருவுக்கு இந்த மாற்றுப் பாதையைத் தெரிஞ்சுக்கோங்க இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தொடர…