Hindu Tamil Thisai
ஜெர்மனியில் பிசியோதெரபிஸ்ட், கார் டெக்னீசியன் வேலை: தமிழக அரசு நிறுவனம் தகவல்
சென்னை: ஜெர்மனி நாட்டில் பிசியோதெரபிஸ்ட், கார் டெக்னீசியன், லாரி ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘ஜெர்மன் நாட்டில் பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப வல்லுநர் (Car Technician), வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் (Commercial Technician) மற்றும்…