உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

நவ.13-ல் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடையக்கூடும் தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 13ஆம் தேதியன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும் - வானிலை மையம் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்- வானிலை மையம் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் மீனவர்கள் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்