Hindu Tamil Thisai
முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மனு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில்…