உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெல்லியில் சத் பூஜை திருநாளை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு!

பிரசித்தி பெற்ற சத் பூஜை திருநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வருகிற 16-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலுடன் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிஹார் ஷஷ்டி அல்லது சூர்ய ஷஷ்டி எனப்படும் சத் பூஜை திருநாளைக் முன்னிட்டு, நவம்பர் 16-ஆம் தேதி…