Daily Thanthi
நாகை மாவட்டத்துக்கு 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை
நாகப்பட்டினம், நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரும் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உள்ளூர் விடுமுறை நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் 20-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம்…