உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய்: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி தீபாவளி பண்டிகை மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய் என காங்கிரஸ் எம்.பி. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மக்களவை தொகுதிக்கான காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, தீபாவளியும், காற்று மாசுபாடும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த சிக்கலை அரசால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது என்று கூறிய அவர், பொதுமக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை…