IBC Tamil
கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று(10) கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக...