உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சாமர சம்பத் எம்.பி மீதான விளக்கமறியல் நீடிப்பு

மூன்று பொஸ்பேட் இறக்குமதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 8.4 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் மற்றும் முன்னாள் செயலாளர் ஆகியோரை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இன்று (10) 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இலஞ்ச ஆணையம் உண்மைகளை முன்வைத்த பின்னர் இந்த உத்தர...