Hindu Tamil Thisai
‘இந்தியா குறித்த எனது பார்வை எவ்விதம் மோடியின் கருத்தியலுடன் மாறுபட்டது?’ - சோனியா காந்தி விவரிப்பு
புதுடெல்லி: இந்தியா குறித்த தனது பார்வை வேறு, பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை வேறு என தெரிவித்துள்ள சோனியா காந்தி, தனது பார்வை தனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றது என்றும், மோடியின் பார்வை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றது என்றும் விவரித்துள்ளார். தனது நினைவுக் குறிப்புகளை விவரிக்கும் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, புத்தகத்தில்…