Vikatan
``யூடியூபுக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு; ஆனா இப்போ...''- சித்ரா லட்சுமணன் கம்பேக்!
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைப்பட விமர்சகர் என முகமாக ஜொலிப்பவர் சித்ரா லட்சுமணன். `பிரம்மச்சாரி' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . சூர்யாவின் 'கருப்பு' படத்துக்கு முன்னர் நடிப்புக்கு சின்னதொரு இடைவெளி விட்டிருந்தவர், இப்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சமீபத்திய…