Daily Thanthi
4 புதுமுகங்களுக்கு வாய்ப்பு... ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கும் 8 வீரர்கள்
டுரின், ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 4 வீரர்கள் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளனர். ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்டின் இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற நிட்டோ ஏ.டி.பி. (Nitto ATP Finals) டென்னிஸ் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் உள்ள இனால்பி அரங்கில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 8 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 8…