உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வாட்ஸ்அப்பில் ஸ்மார்ட் டெக்ஸ்ட் வசதி!

வாட்ஸ்அப் உரையாடல்களில் பகிரப்படும் தொலை பேசி எண்கள், தேதிகள், நேரம், மின்னஞ்சல் முகவரி கள், வீட்டு முகவரிகள் போன்ற விவரங்களைப் பயன் படுத்த இனி வேறு செயலிகளுக்குச் செல்ல வேண் டிய அவசியம் குறையவுள்ளது. இதற்காக 'ஸ்மார்ட் டெக்ஸ்ட் ஆக்ஷன்ஸ்' (Smart Text Actions) என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வரு கிறது. இந்த வசதி, உரையாடல்களில் இடம்பெறும் முக்கிய விவரங்களைத் தானாக அடையாளம் கண்டு. அவற் றுக்கு…