உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியுள்ள கர்நாடக மாநில முதல்-மந்திரிக்கு, பதில் அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட…