உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போக்குவரத்து விதிமீறல்: சீர்காழியில் ஒரே நாளில் 100 வழக்குகள் பதிவு

இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்கு வதை தடுப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிநேகா பிரியா உத்தரவிட்டார். அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் அறிவுறுத்தல்படி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணியரசன் மற்றும் போக்குவரத்து போலீசார்…