Samayam Tamil
அனிருத், காவ்யா மாறன் திருமணம்:ஓஹோ, இதற்கு தான் கிரீஸை தேர்வு செய்தார்களா?!
அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறன் ஏன் இந்தியாவில் இடமே இல்லாதது மாதிரி கிரீஸில் போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று பேசப்படுகிறது. அவர்கள் காரணமில்லாமல் கிரீஸை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.