உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

கோலமாவுக்குப் பதில் GOLD! தரையில் தகதகத்த தங்கம்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!

செய்தியாளர் - ராஜ்குமார். ர இந்தியாவின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள பிரபலமான City Centre Deira வணிக வளாகத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான ரங்கோலி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. Damas என்ற நகை நிறுவனமும், Dubai Festivals and Retail Establishment அமைப்பும் இணைந்து இந்த வித்தியாசமான ரங்கோலியை உருவாக்கியுள்ளன…