Indian Express Tamil
TNPSC group 4 exam: குரூப் 4 தேர்வுக்கு இந்த கட் ஆஃப் தான் இலக்கு; 60 நாட்களில் இப்படி படிங்க
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 60 நாட்களே உள்ள நிலையில், எப்படி படிக்க வேண்டும்? எவ்வளவு கட் ஆஃப் எடுத்தால் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும்? உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், குரூப் 4 தேர்வ…