உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உதகை அருகே பழங்குடியினர் பள்ளியில் அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு

நீலகிரி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் பள்ளியில் இன்று அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் திடீர் ஆய்வு நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பள்ளிக்கு நேரில் சென்ற அவர், வகுப்பறைகள் மற்றும் அடிப்படைக்…