உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஜப்பான் ஜோடியை வீழ்த்திய திரீசா - காயத்ரி

குமாமோட்டோ, ஜப்பானில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஜப்பான் ஜோடிக்கு அதிர்ச்சி ஜப்பானில் குமாமோட்டோ மாகாண விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, 13-வது இடத்தில் இருந்த ஜப்பானின் ஹினாட்டா சுசுகி…