உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

கோவை, கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் நூல் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சுமார் 4 மணி நேரச் சோதனை நிறைவடைந்துள்ளது. புகாரின் பின்னணி கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் தமிழ் பிரிவில், போலியான ஆசிரியர் பெயர்களிலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம்…

பிற தளங்களில் இதே செய்தி