உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் அறிவுலக விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. மனு

சென்னை, கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பெரியார் அறிவுலக நூலகம் கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் தமிழ் பிரிவில், போலியான ஆசிரியர்…