உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'முன்விரோதத்தில் நடந்த கொ@ல'; போலீசாருக்கு க@திக்கு@து '-வேலூரில் அதிர்ச்சி

வேலூரில் முன்விரோதத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரிடம் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்ய சென்ற இடத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் (45) விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அதேபகுதியைச் சேர்ந்த பூவரசன் (30) என்பவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. பூவரசனுக்கும் ஞானவேலுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது இந்தநிலையில் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஞானவேல் மற…