Maalaimalar
பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மறைவு- நடிகர் மோகன்லால் உருக்கமான இரங்கல்
மலையாளத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான ஷாஜி குமாரின் மறைவுக்கு நடிகர் மோகன்லால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 'நரன்' திரைப்படம் தொடங்கி தங்களது இறுதிக் கூட்டணியான 'அதிமனோகரம்' வரை நீண்ட காலமாகக் கலையுலகில் தம்மோடு பயணித்த அவரது நட்பையும், கேமரா மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான திறமையையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ள ஷாஜி குமார், இன்று…