உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனி அருகே தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் மதுபாட்டில்கள் - போதை கும்பலின் அட்டூழியம்!

தேனி, தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்களை கட்டி ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாரம் அருகே பண்ணைப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கரியணம்பட்டி, பண்ணைப்புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில் இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு…