Maalaimalar
ரஷியா- உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?- அபுதாபியில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை தொடக்கம்..!
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று தொடங்கியது. ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அபுதாபியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் உயர்மட்டப்…