Hindu Tamil Thisai
“சீதைக்கு சண்டைக் காட்சிகளா?” - ‘ராமாயணா’ படக் குழு மீது முகேஷ் கண்ணா சாடல்
நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படத்தில் சீதை குறித்த சர்ச்சைக்குரிய காட்சி பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள மூத்த நடிகர் முகேஷ் கண்ணா, உங்களின் சொந்த கருத்துகளை திணிப்பதை நிறுத்துங்கள் எனவும் வலியுறுத்து உள்ளார். ‘ராமாயணா’ படம் வெளியாவதற்கு முன்பே அதில் சீதையாக சாய் பல்லவி நடித்திருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தற்போது மூத்த பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா, சீதை குறித்த காட்சி ஒன்றுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது…