உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'போலீசுக்கே பாதுகாப்பு இல்லை; துணை சபாநாயகர் மீது உரிய விசாரணை நடத்தணும்': நயினார் நாகேந்திரன் பேட்டி

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பாஜக தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், தமிழக மக்களின் நலனும், மாநிலத்தின் நீராதார உரிமைகளுமே முக்கியம் என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, காவல்துறையினரின் பாதுகாப்பு, மேகதாது அணை விவகாரம், நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் எழுந்துள்ள முறைகேடு புகார் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கேள்விக்குறியாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், தீபாவளி தினத்தன்று தேனியில் பாதுகாப்புப்…