உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கண்ணை நம்பாதே; இந்த படத்தில் ஷூ எங்கே மறைந்திருக்கிறது? 8 விநாடிகளில் கண்டுபிடிக்க சவால்

Optical Illusion Game: உங்கள் கண்களுக்கும் மூளைக்கும் ஒரே நேரத்தில் சவால் விடும் ஆப்டிகல் இல்லுஷன் படங்கள் இணையத்தில் எப்போதும் அதிக கவனம் பெறுபவை. முதல் பார்வையில் நம் மூளையையும் கண்களையும் ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்படும் இந்தச் சவால்கள், நம்முடைய கவனிப்புத் திறனைச் சோதிக்கும் சிறந்த தேர்வாகவும் அமைகின்றன. இந்த வகைப் புதிர்களின் சுவாரசியமே, இதற்கான விடை எங்குமே மறைந்துவிடாமல் நம் கண்ணெதிரிலேயே அமைந்திருப்பதுதான். படத்தின் அனைத்து விவரங்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், நம் கண்கள் சட்டென்று அதைக் கண்டறிய முடியாமல் தடுமாறும். ஆனால், இறுதியில் அந்த விடையைக் கண்டுபிடிக்கும்போது கிடைக்…