Daily Thanthi
ஜூனியர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
அல் அமராத், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆர்யவீர் சேவாக் அதிரடி சதம் ஓமனில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின்…