Polimer News
கூட்டணியில் இருந்து கொண்டே அரசை விமர்சிப்பதா? - வைகோ சாடல்
கூட்டணியில் இருந்து கொண்டே அரசை விமர்சிக்காத கட்சிகள் என்றால் மதிமுகவும், ஐ.யு.எம்.எல்.லும் தான் என கூட்டணியில் உள்ள இதர கட்சிகளை வைகோ விமர்சித்துள்ளார். ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள இரு கட்சிகளின் தலைவர்களுக்கு சூரியன் உதித்தால் போதும் விஜய் ஆட்சியை அட்டாக் செய்யவில்லை என்றால் காலை உணவு இறங்காது என்று சாடிய அவர், அமைச்சரவையில் இருக்கும் ஒரு கட்சியும் அட்டாக் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.