உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL வெளியிட்ட அறிவிப்பு

2026-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைப்பதஙற்கான தேவை இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. இதன்படி, மூன்றாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த அதே மின்சாரக் கட்டண முறையே இந்தக் காலாண்டிலும் தொடரும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய கட்டமைப்புச் செயல்பாட்டாளர் (NSO) சமர்ப்பித்த செலவுத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மின்சார விநியோகச் செலவு 2.88 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. ...