Daily Thanthi
கூட்டம், செல்பியை தவிருங்கள்; நடிகர்களுக்கு மும்பை போலீசார் எச்சரிக்கை
மும்பை கூட்டம், செல்பியை தவிருங்கள் என நடிகர்களுக்கு மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன், நடிகர் டைகர் ஷெராப் (வயது 36). கடந்த அக்டோபரில், மராட்டியத்தின் மும்பை நகரில் ஜூகு பகுதியில் புஷ்பா பார்க் என்ற இடத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு சென்று, விளையாடி விட்டு இரவு 7.30 மணியளவில் கருப்பு நிற பி.எம்.டபிள்யூ. காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர்…