உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

24 மணி நேரத்தில் 6,967 ரவுடிகளிடம் விசாரணை; கைது எண்ணிகையை வெளியிட்ட காவல்துறை

கடந்த சில நாட்களாகத் தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக எழுந்த புகார்களை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒட்டுமொத்த ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சிறப்புச் சோதனையை முடுக்கிவிட்டது. இந்த அதிரடி ஆக்ஷன் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய சுமார் 6,967 ரவுடிகளின் வீடுகளுக்குக் காவல்துறையினர் நேரடியாகச் சென்று, தற்போது என்ன செய்து வருகிறார்கள், எங்குத் தங்கியிருக்கிறார்கள், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த தீவிர விசாரணைகளும் மு…