Indian Express Tamil
தீபாவளி ரேஸில் மோதிய சீன் - மூக்குத்தி அம்மன் 2; நயன்தாராவை வீழ்த்திய சூர்யா: 5 நாட்களில் வசூல் எவ்வளவு?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழில் வெளியான சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும், மூக்குத்தி அம்மன் 2 படத்தை விடவும், சூர்யாவின் சீன் வசூலில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த நவம்பர் 8-ந் தேதி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா ரசிகர்களை குறி வைத்து புதிய திரைப்படங்கள் வெளியானது, பான் இந்தியா படமாக இந்தி படமான ராமாயணம் வசூலில் பெரிய சாதனை படைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய இரு படங்கள் நவம்பர்…